கடந்த ஜனாதிபதி தேர்தலோடு ஒப்பிடுகையில் வாக்களிப்பு வீதம் வீழ்ச்சி
கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இந்த ஆண்டு 2024 ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு சதவீதங்களின் பகுப்பாய்வு கீழே உள்ளது.
இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் நுவரெலியா மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களில் அதிகூடிய 80% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய இரண்டு மாவட்டங்களில் மிகக் குறைந்த வாக்கு வீதமே பதிவாகியுள்ளது.
இரு மாவட்டங்களிலும் வாக்கு சதவீதம் 63% ஆக பதிவாகி உள்ளது. மற்ற மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட வாக்கு வித்தியாசம் வருமாறு.
2024 / 2019
குருநாகல் 85.24% / 70%
புத்தளம் 76.53% / 78%
பதுளை 86.25% / 73%
மொனராகலை 88.02% / 77%
இரத்தினபுரி 87.11% / 74%
கேகாலை 85.89% / 72%
கொழும்பு 82.82% /75%
கம்பஹா 83.81% / 80%
நுவரெலியா 85.06% / 80%
மட்டக்களப்பு 77.20% /64%
யாழ்ப்பாணம் 68.03% / 63%
திருகோணமலை 82.97% / 63%
களுத்துறை 85.71% / 75%
காலி 85.15% / 74%
அம்பாந்தோட்டை 87.40% / 78%
அனுராதபுரம் 85.76% / 75%
பொலன்னறுவை 85.92% / 78%
திகாமடுல்ல 82.32% / 70%
கண்டி 84.89% / 75%