News

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அனுரகுமார திசாநாயக்கவை வாழ்த்துகிறேன் – அதேவேளை அவர்களுக்கு எதிராக 58% மக்கள் வாக்களித்துள்ளதையும் நினைவு படுத்துக்கிறேன் ; சம்பிக்க

ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசாநாயக்க 42% வாக்குகளுடன் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்..

ஆனால் அதே வேளையில், 58% வாக்காளர்கள் அவர்களுக்கு எதிராக வாக்களித்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என  – SJB பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button