News

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும் ஆப் பெரிய பள்ளிவாசலில் ஜனாதிபதிக்கு துஆப் பிரார்த்தனை… பிரதேச புத்திஜீவிகள், உலமாக்கள், இளைஞர்கள்  பொதுமக்கள் கலந்துகொண்டனர் .

(அஸ்ஹர் இப்றாஹிம்)

இலங்கை ஜனநாயக குடியரசின் 9வது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக கெளரவ  அனுர குமார திசநாயக்க பதவியேற்றத்தை  சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலில் தேசிய மக்கள் சக்தியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஏ.ஆதம்பாவா தலைமையில் துஆப் பிரார்த்தனை இடம்பெற்றது.

துஆப் பிரார்த்தனையினை  சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல் பேஷ் இமாம் மெளலவி எம்.ஐ.ஆதம்பாவா நிகழ்த்தினார்.

இத்துஆப் பிரார்த்தனையில் பிரதேச புத்திஜீவிகள், உலமாக்கள், இளைஞர்கள்  பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button