News
தேர்தலில் தனித்து போட்டியிடும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு !

எதிர்வரும் பொது தேர்தலில் இலங்கையில் உள்ள 10 மாவட்டங்களில் தனித்து போட்டியிடுவதற்கு தயாராகியுள்ளது ஐக்கிய சமாதான கூட்டமைப்பு.
எனவே நீதியான, நேர்மையான, ஊழல் அற்ற அரசியல்வாதிகளை அடிமட்டத்திலிருந்து உருவாக்க கட்சி, நிறம் மறந்து எமது எதிர்கால சந்ததியினருக்காக வேண்டி எம்மோடு கைகோருங்கள்.
உலமாக்களே சமூகப் பற்றுள்ள இளைஞர்களே நீங்கள் மௌனம் காத்தால் மீண்டும் ஊழல்வாதிகளும் சமூகத்திற்கு பிரயோஜனம் அற்றவர்களும் பாராளுமன்றம் சென்று விடுவார்கள்.
ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் முஸ்லிம் சமூகம் சார்பாக நேர்மையான செயல்திறன் மிக்க ஒரு முஸ்லிம் உறுப்பினரை தேர்வு செய்து பாராளுமன்றம் அனுப்பவும்.
ஐக்கிய சமாதான கூட்டமைப்பு ..
தொடர்புகளுக்கு :WhatsApp +94777212755

