News
VIDEO > பருப்பு திண்ண வேண்டி வருமோ என்று பயந்து விட்டாரா ? 53 லட்சத்தை திடீரென செலுத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.
53 லட்சத்தை திடீரென செலுத்தினார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…!!!
ஊழல்வாதிகள், திருடர்கள், மோசடிக்காரர்கள் தப்ப முடியாத ஆட்சி நடக்கிறது.. நாம் சிக்கிக்கொள்ள கூடாது என்று ஒருவேளை அவர் நினைத்து இருப்பார் .
(பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமைக்காக மேல் மாகாண சபைக்கு 53 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகையை செலுத்த தவறிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)
ரணில் விக்ரமசிங்கவின் கட்சியில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் இரண்டு வருடங்களாக மாகான சபைக்கு மீழச் செலுத்தாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்த 53 இலட்சத்தை திடீரென செலுத்தியுள்ளார்.