News
ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸாரை சேர்ந்த முகம்மத் மிர்ஹான் காலமானார்
மடவளை பஸார் ஒசக்கமலை பிரதேசத்தை சேர்ந்தவரும் தற்போது கொழும்பில் வசித்து வந்தவருமான முகம்மத் மிர்ஹான் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் ஜனாப் ஹாஜி அவர்களின் மகன் ஆவார்.
சில தினங்களுக்கு முன் திடீர் சுகயீனம் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலமானார்
ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்