News
இளைஞர்களுக்கும் பேச்சாளர்களுக்கும் தேர்தலில் போடியிட வேட்பு மனு !
பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுக்களை அரசியல் கட்சிகள் எதிர்வரும் 10 திகதி கையளிக்க உள்ள நிகையில் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இளைஞர்களுக்கும் பேச்சாளர்களுக்கும் தேர்தலில் போடியிட வேட்பு மனு வழங்கப்படும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இம்முறை மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் இளைஞர்களுக்கும் பேச்சாளர்களுக்கும் தேர்தலில் போடியிட வேட்பு மனு வழங்குவதில் முன்னுரிமை வழங்கபடும் என கூறியுள்ளார்.