News
எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை ; பந்துல
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பொருளாதார விடயம் தொடர்பில் தமக்கு எவ்வளவு தெரிந்திருந்தாலும், பாராளுமன்றத்தில் கூட இதனைப் புரிந்து கொள்ளாதவர்கள் இருக்கின்றார்கள்.தான் கூறுவது அகநிலை ஆனால் அதை ஏற்காதது வருத்தமளிக்கிறது என்றார். நாட்டின் அபிவிருத்தியை விட அதிகாரத்தைப் பெறுவதற்காகவே ஆட்சியைப் பிடிப்பவர்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தான் சினிமா படம் தயாரிப்பில் ஈடுபட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.