News
120 ஆசனங்களை பெறுவதே எமது இலக்கு
120 ஆசனங்களை பெறுவதே தமது கூட்டணியின் இலக்கு என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட முக்கியஸ்தர் திஸ்ஸ அத்தநாயக குறிப்பிட்டார்.
இன்று கண்டியில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
சஜித் பிரேமதாச அவர்களை பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தி தான் தேர்தலில் குதித்துள்ளதாக அவர் கூறினார்.