News
சஜித்தை பிரதமராக்கி ஜனாதிபதியின் கீழ் பணியாற்ற தயார் !
பாராளுமன்றில் பெரும்பான்மை ஆசனத்தை கைப்பற்றி சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமித்து ஜனாதிபதி அனுர குமாரவுடன் இணைந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல தயார் என கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னபெரும குறிப்பிட்டார்.
ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை என கூறினார்.