News
கண்டி மாவட்டத்தில் ஹிதாயத் மற்றும் இஸ்திஹார் இணைந்து தேர்தலில் போட்டி ..
இன்முறை பாராளுமன்ற தேர்தலில் கண்டி மாவட்டத்தில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் மற்றும் முன்னாள் அக்குரனை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் இணைந்து போட்டியிடுகின்றனர்.
குறித்த இருவரும் சுயேற்ச்சை குழு 11 இல் போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.