News

பொத்துவில் அறுகம்பை பகுதி சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படக் கூடும் எனவும் அங்கு செல்வதை தவிர்க்குமாறும் அமெரிக்க பிரஜைகளுக்கு அந்நாட்டு தூதரகம் கடும் வலியுறுத்தல்

அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் எச்சரித்துள்ளதால், மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்பை பகுதியை தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகள் கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

Details of the US Embassy travel advisory is as follows;

Location: Sri Lanka

Event: The Embassy received credible information warning of an attack targeting popular tourist locations in the Arugam Bay area. Due to the serious risk posed by this threat, the Embassy imposed a travel restriction on Embassy personnel for Arugam Bay effective immediately and until further notice.

U.S. citizens are strongly urged to avoid the Arugam Bay area until further notice.

Actions to Take:

Report all suspicious activity and emergencies to local authorities (119).
Always maintain vigilance and be aware of your surroundings. Trust your gut, if a situation doesn’t feel right, get out of it.
Always have some form of communication on you (i.e. cell phone).
Monitor local media for news and updates.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button