News
ஜனாதிபதி தேர்தலோடு ஒப்பிடும் போது NPP வாக்கு வங்கி பாரிய வீழ்ச்சி ..
ஜனாதிபதி தேர்தலோடு ஒப்பிடும் போது NPP வாக்கு வங்கி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் காலி மாவட்டத்தில் 56 வீதம் வாக்குகளை பெற்ற தேசிய மக்கள் சக்தியின் வாக்குகள் பாரிய சதவிகிதத்தில் வீழ்ச்சி கண்டுள்ளது.
அனுர குமார திஸாநாயக தேர்தலுக்கு முன்னர் பேசிய விடயங்களுக்கு மாற்றமாக நடக்க துவங்கியுள்ளதால் மக்கள் அவர்காளை புறக்கணிக்க ஆரம்பித்தள்ளதாக அவர் கூறினார்.