News

இலங்கையிலிருந்து உம்ரா செல்ல  2024.10.31ம் திகதி வரை விஷே்ட சலுகைகள்

இலங்கையிலிருந்து உம்ரா செல்ல  2024.10.31ம் திகதி வரை விஷே்ட சலுகைகள்

இலங்கையிலிருந்து 10 நாள் புனித உம்ரா பயணம். 300000 ரூபா மாத்திரம். 2024.10.31ம் திகதி வரை பதிவு செய்பவர்களுக்கு மாத்திரமே இச்சலுகை.

பல வருடங்கள் ஹஜ் உம்ரா அனுபவம் கொண்ட RR Travels and Tours நிறுவனத்தினால் ரூபாய் மிகக் குறைந்த செலவில் உங்களது உம்ரா பயணத்தினை ஏற்பாடு செய்து தருகின்றது.

பயணம் செய்யும் திகதிகள்.
– December 04ம் திகதி – 300000 ரூபா
– January 08ம் திகதி – 310000 ரூபா

முறையான வழிகாட்டுதல்களுடன் சிறப்பாக உம்ராவை பூரணப்படுத்திடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுள்ளதுடன், நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கும், இலங்கை உணவுகளை பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

10 நாள் பயணத்தில் பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பார்வையிடுவதற்கான வழிகாட்டுதல்களும், வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சவுதியில் பல வருட கால அனுபவம் உள்ள ரிஸ்வான் செய்லானி அவர்களின் வழிகாட்டுதலில் இந்திருவனம் இயங்கி வருகின்றது.

இன்றே தொடர்பு கொண்டு உங்களது உம்ராவை செய்திடுங்கள்.

075 888 4 999 | 0759692603 | 070 666 000 2

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button