News
அனைத்து கருத்து கணிப்புகளிலும் சஜித் முன்னிலை
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெருவார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் குறிப்பிட்டார்.
அனைத்து கருத்து கணிப்புகளிலும் சஜித் முன்னிலை பெற்றுள்ளதாக கூறிய அவர் அனுர குமார திஸாநாயக 22 வீதத்தில் இருந்து 14 வீதத்திற்கு குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் மொட்டு மற்றும் ஜனாதிபதி தரப்பு இனி பிரபல்யம் அடையாது எனவும் அவர்களுக்கு வெற்றிவாய்ப்பில்லை எனவும் கூறினார்.