News
கடந்த வாரம் 106.16 பில்லியன் பணம் அச்சிடப்பட்டுள்ளது ; ரோஹினி கவிரத்ன

கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்கம் 36.16 பில்லியன் ரூபாவும் கடந்த வாரம் ஏழு நாட்களுக்குள் வார ஏல முறையில் 70 பில்லியனை அச்சிட்டுள்ளதாக முன்னாள் எம்பி ரோஹினி கவிரத்ன குறிப்பிட்டார்.
இன்றைய தினம் மத்திய வங்கி பினைமுறி ஊடாக 14500 கோடி ரூபா கடன் பெற்றுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.



