News
கலகெதரையைச் சேர்ந்த கண்டி மாவட்ட ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் அப்துல் அஸீஸ் காலமானார்.
கலகெதரையைச் சேர்ந்த கண்டி மாவட்ட ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் அப்துல் அஸீஸ் அவர்கள் காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் மர்ஹூமா மஸூதா அவர்களின் அன்புக் கணவரும்,
இர்ஷாட்,(ஐக்கிய நாடுகள் அமைப்பின் இந்தோனேஷியா, மலேஷியாவிற்கான வதிவிட பிரதிநிதி) பர்ஹானா,ஹசானா,ரிஹானா மற்றும் ஹனீரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மர்ஹூம் பலீல்தீன், மர்ஹூமா ஸாய்தா பீபி, மர்ஹூம் ஸம்சுதீன், ஹுஸைர், பஸால் ( ஜப்பார் தேசிய பாடசாலை – அதிபர்) மற்றும் ஹலீமத் ஸமதிய்யா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும்.