பாராளுமன்றம் சென்றால் லால்காந்தவிடம் கவனமாக இரும்மா ; கிரியல்ல மகளுக்கு அறிவுரை

லால்காந்தவிடம் கவணமாக இருக்குமாறு கிரியல்ல மகளுக்கு அறிவுரை ..
தேர்தலில் வென்று பாராளுமன்றம் சென்றால் லால்காந்தவிடம் கவணமாக இருக்குமாறு கிரியல்ல மகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இம்முறை கண்டி மாவட்டத்தில் கிரியால்லவின் மகள் சமிந்திரானி போட்டியிடும் நிலையில் அவர் ஜம்பு பழம் போல இருப்பதாகவும் அவரின் போஸ்டரை கண்டு தனக்கு ஏதேதோ தோன்றுகிறது என்றும் கூறியிருந்த நிலையில் இது தொடர்பில் அறிந்து கொண்ட கிரியல்ல தனது மகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்த விடயத்தை தனது ஆதரவாளர்களிடம் அவர் கூறியதாக நம்பகமாக அறியக்கிடைத்தது.
நவம்பர் 14 பாராளுமன்றத்தை சுத்தப்படுத்துவது எப்படிப்போனாலும் பாராளுமன்றம் வரும் பெண்களை லால் காந்தவிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என முன்னாள் எம் பி நளீன் பண்டார குறிப்பிட்டுள்ள நிலையில் லால்காந்தவிடம் கவணமாக இருக்குமாறு கிரியல்ல மகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

