News
லைஸன் இல்லாத அரசியல் சண்டியராக இருந்தோம். தற்போது எமக்கு லைசனும் உள்ளது..
இம்முறை கண்டி மாவட்டத்தில் சிறந்த 15 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட தலைவர் லால்காந்த குறிப்பிட்டார்.
கண்டியில் இடம்பெற்ற வேட்பாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர்,
இம்முறை கண்டி மாவட்டத்தில் சிறந்த 15 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் சிறிய அளவிலாவது அப்சட்சான நபர் என்றால் அது நான்தான்.
நாட்டில் லைசன் சண்டியர்கள் பலர் இருந்தார்கள் நாம் லைசன் இல்லாத அரசியல் சண்டியர்கள். தற்போது எமக்கு லைசனும் உள்ளது என கூறினார்.