பொதுமக்களின் வாக்குகளை பெற்று கொழும்புக்கு வந்து வர்த்தகம் செய்யும் அரசியல் எமக்கு வேண்டாம்.
பொதுமக்களின் வாக்குகளை பெற்று கொழும்புக்கு வந்து வர்த்தகம் செய்யும் அரசியல் எமக்கு வேண்டாம்.
அமைச்சுப் பதவிக்காகவும் பணத்திற்காகவும் மக்கள் தீர்ப்பை புறக்கணிக்கும் சந்தர்ப்பவாத அரசியல் எமக்கு தேவையில்லை.
சமூகப் பிரச்சினைகளுக்கும் அபிவிருத்திக்கும் சரியான நேரத்தில் தீர்வுகளை வழங்காமல் மறுதேர்தல் வரை காலம் தாழ்த்தி, பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் சாக்கடை அரசியல் எமக்கு தேவையில்லை.
மாறுவோம்! மாற்றுவோம்!
✍உங்கள் உஸாமா ⚖️ X 15
கொழும்பு மாவட்டம்
ஐக்கிய தேசிய கூட்டமைப்பு
මහජන ඡන්දය ලබාගෙන කොළඹට ඇවිත් ව්යාපාර කරන දේශපාලනයක් අපට අවශ්ය නැහැ. ඇමැති සල්ලි සඳහා ජනතා විනිශ්චය නොසලකා හරින අවස්ථාවාදී දේශපාලනයක් අපට අවශ්ය නැහැ. සමාජ ප්රශ්න සහ සංවර්ධන කටයුතු නිසි කලට විසඳා නොදී නැවත මැතිවරණයක් දක්වා ප්රමාද කරවන කුණු දේශපාලනය අපට අවශ්ය නැහැ.
අපි වෙනස් කරමු! වෙනස් වෙමු!
✍ඔබේ උසාමා ⚖️ X 15
කොළඹ දිස්ත්රික්කය
එක්සත් ජාතික සන්ධානය
We don’t need a politics that takes the people’s votes and comes to Colombo only to pursue business interests. We don’t need opportunistic politics that disregards the people’s mandate for ministerial positions and money. We don’t need gutter politics that delays solutions to social issues and development until the next election while trying to buy votes with money.
Let’s change! Let’s make a change!
✍ Yours, Usama ⚖️ X 15
Colombo District
United National Alliance (UNA)
#கொழும்பு உஸாமாவோடு
#කොළඹ උසාමාට
#Colombo with Usama
#SriLanka | #Colombo |#ParliamentElection2024 | #western | #WesternProvince | #una
#Facebook : https://www.facebook.com/share/15EjzxyFV2/
#YouTube : https://youtube.com/@usama2024mp?si=W_JoUhFMMF1jVjE-