News
ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் முன்னாள் கிரிக்கட் பயிற்றுவிப்பாளர் ஸரூக் சேர் காலமானார்
ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் முன்னாள் கிரிக்கட் பயிற்றுவிப்பாளர் ஸரூக் சேர் காலமானார்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் ஐன்ரிலா முன்னாள் ஆசிரியையின் கணவரும் முகம்மத் ஷிஹான் (USA) அவர்களின் தந்தையும், Jesco ஷியாம் அவர்களின் மாமனாரும் ஆவார்
அன்னாரின் ஜனாஸா தற்போது தெல்தெனிய வீதியில் உள்ள அவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.