News

உளச்சார்பு பரீட்சைக்கான மாஸ்டர் கிளாஸ் 2024

🌟 *உளச்சார்பு பரீட்சைக்கான மாஸ்டர் கிளாஸ் 2024🌟

⚠ நீங்கள் தற்போது உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து மொறட்டுவை பல்கலைக்கழகத்தினால் *”கட்டடக்கலை”* 🏤, *”நிலத்தோற்றக் கட்டடக்கலை”* 🏕 மற்றும் *”வடிவமைப்பு”* 📸 பட்டப்படிப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ள நடாத்தப்படும் உளச்சார்பு பரீட்சைக்கு தோற்ற உள்ளீர்களா⁉

📥 கடந்த கால வினாத்தாள்களை விளக்கத்துடன் மீட்டுவதன் ஊடாக உங்களாலும் இலகுவாக இவ் உளச்சார்பு பரீட்சையில் சித்தியடையலாம். 💯 இப்பொழுதே இவ் மாஸ்டர் கிளாஸ் இல் இணைந்து வினாக்களுக்கு விடை அளிக்கும் நுட்பங்களையும் வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்ளுங்கள். 🎁

📝 *பதிவு செய்து கொள்ள -*
*”ATM_PPR”* என டய்ப் செய்து *070 5777 955* என்ற வாட்ஸ்அப் இலக்கத்துக்கு அனுப்பிவையுங்கள். 📲

*மேலதிக விபரங்களுக்கு* 👇🏻
🪀 *வாட்ஸ்அப்:* +94 70 5777 955
📧 *மின்னஞ்சல்:* freemy.org@gmail.com
🌐 *முகநூல்:* https://bit.ly/45V5TFj
📺 *வாட்ஸ்அப் சேனல்:* https://bit.ly/4cUheHM

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button