News
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தோல்வி
முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தோல்வியை தழுவி உள்ளார்.
குறிப்பிட்ட சிலின்டர் கட்சி ஒரு ஆசனத்தை வென்று இருந்தாலும் அங்கு 19, 359 வாக்குகளை பெற்ற சாமர சம்பத் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி உள்ளார்