ஹரினி அமரசூர்ய கொழும்பு மாவட்டத்தில் 655,289 விருப்பு வாக்குகளை பெற்று வரலாற்று சாதனையுடன் வெற்றி
தேசிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் ஹரினி அமரசூர்ய கொழும்பு மாவட்டத்தில் 655,289 விருப்பு வாக்குகளை பெற்று வரலாற்று சாதனையுடன் வெற்றி பெற்றுள்ளார்.
இது இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகபட்ச வாக்குகள் ஆகும்.
General Elections 2024: Preferential Votes – Colombo;
NPP
Harini Amarasuriya – 655,289
Chathuranga Abeysinghe – 127,166
Sunil Watagala – 125,700
Lakshman Nipuna Arachchi – 96,273
Aruna Panagoda – 91,081
Eranga Gunasekara – 85,180
Harshana Nanayakkara – 82,275
Kaushalya Ariyarathne – 80,814
Asitha Niroshana – 78,990
Rizvie Salih – 73,018
Susantha Dodawatta – 65,391
Chandana Sooriyaarachchi – 63,387
Samanmalee Gunasinghe – 59,657
Dewananda Suraweera – 54,680
SJB
Sajith Premadasa – 145,611
Harsha De Silva – 81,473
Mujibur Rahuman – 43,737
S.M. Marikkar – 41,482