News

2024 பொதுத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 667,240 (5.65%) வாக்குகள் நிராகரிப்பு ; தேர்தல் ஆணைக்குழு

2024 பொதுத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 667,240 (5.65%) வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலோடு ஒப்பிடுகையில் இது இது அதிகரிப்பாகும்.

2024 பொதுத் தேர்தல்

• தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை: 17,140,354

வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை: 11,815,246

• வாக்காளர் சதவீதம்: 68.93%

• செல்லுபடியாகும் வாக்குகள்: 11,148,006

• நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: 667,240

• நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்: 5.65%

2024 ஜனாதிபதி தேர்தல்

• தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை: 17,140,354

வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை: 13,319,616

• வாக்காளர் சதவீதம்: 79.46%

• செல்லுபடியாகும் வாக்குகள்: 13,319,616

• நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: 300,300

• நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்: 2.2%

2020 பொதுத் தேர்தல்

• தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை: 16,263,885

வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை: 12,343,302

• வாக்காளர் சதவீதம்: 75.89%

• செல்லுபடியாகும் வாக்குகள்: 11,598,929

• நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: 744,373

• நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்: 4.58%

Recent Articles

Back to top button