News
புதுக்குடியிருப்பில் வெடி கொளுத்தி வெற்றியை கொண்டாடிய NPP ஆதரவாளர்கள்..
தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் வெடி கொழுத்தி வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
தேசிய மக்கள் சக்தி வன்னி தேர்தல் தொகுதியில் இரண்டு ஆசனங்களையும் ஏனைய தேர்தல் மாவட்டங்களில் அதிக ஆசனங்களையும் கைப்பற்றியதை ஆதரவாளர்கள் பட்டாசுகளை கொழுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Thinakaran-