News

சம்பளம் பெறாமல் மக்கள் பணி செய்யும் இணக்கப்பாட்டுடனேயே களத்தில் இறங்கியுள்ளோம்.

அமைச்சர்கள் , பிரதி அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினரகள் அனைவரும் சம்பளம் பெறாமல் பணியாற்றும் இணக்கப்பாட்டுடனேயே களத்தில் இறங்கியுள்ளோம் என அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து தேசிய மக்கள் சக்தியூடாக பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டுள்ள சுசந்த குமார குறிப்பிட்டார்.

மக்கள் 70 வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ கனவு கண்டார்கள் என அவர் குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button