News
சந்தையில் ( மஞ்சள் நிற )லாப் கேஸ் தட்டுப்பாடு !
சந்தையில் லாப் கேஸுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக இந்த நிலமை நீடிப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் மக்கள் பாரிய அசௌகரியத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பில் லாப் நிறுவனம் எந்தவொரு விளக்கத்தையும் வழங்கவில்லை என கூறப்பட்டது.