News
சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், இலங்கையில் கேஸ் விலை அதிகரிக்காது என லிட்ரோ தெரிவிப்பு

சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், இலங்கையில் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிப்பதில்லை என லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
கையிருப்பை முறையாக நிர்வகித்ததன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அதன்படி,
The retail price of a 12.5 kg LP gas cylinder remains at Rs. 3,690.
A 5 kg gas cylinder is priced at Rs. 1,482.
A 2.3 kg gas cylinder is priced at Rs. 694

