மூதூர் – நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரிக்கு 2025 ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதி

புதிய மாணவர் அனுமதி -2025
நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரி, மூதூர்
ஆண்கள் பிரிவின் இஸ்லாமிய ஷரீஆ பகுதிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
ISLAMIC STUDIES WITH O/L AND A/L.
✅ Art stream subjects:
ARABIC( Compulsory)
ISLAMIC CIVILIZATION.
ISLAM.
POLITICAL SCIENCE.
GEOGRAPHY.
ICT.
மேலும் பின்வரும் பாடநெறிகளும் வழங்கப்படும்.
■ Basic Counselling.
■ Dip in Information Technology
■ Language Courses: Arabic, English,Sinhala & Tamil.
■ Basic Human Resource Developmet.
◼️Basic Legal Studies.
◼️Leadership & Life Skills Trainings.
விண்ணப்ப முடிவுத் திகதி:= 2024.12.25.
நேர்முகப் பரீட்சை: 2024.12.29
மேலதிக தகவல்களுக்கு:
0774334705
0777975921
விண்ணப்பிக்கும் முறை.
1. மேலே தரப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு Whatsapp செய்வதன் மூலம்.
2. கீலே தரப்பட்ட Google form link யை Click செய்வத் மூலம்
விண்ணப்ப்த்துக் கொள்ள முடியும்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd2kLehGY9QoJUazoF8h6O2NYCgYpQK4HqXD0OOjwv2bdARLg/viewform?usp=sf_link


