News
ஜேவிபிக்கு வாக்களிப்பதாக கூறியவர்களை இன்று காணவில்லை
ஜேவிபிக்கு தாம் வாக்களிப்பதாக கூறிய மக்களின் மனநிலை இன்று மாறியுள்ளதாகவும் அவர்கள் இன்று காணமால் போயுள்ளதாகவும் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
நாட்டை முன்னேற்ற நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க்க முறையான வேலைத்திட்டம் எதுவும் ஜெவிபிக்கு இல்லை என அவர் கூறினார்.
சிங்கப்பூர்,ஜப்பான் போன்ற நாடுகள் முன்னேறி செல்லும் வழியில் நாமும் முன்னேறிச் செல்வது எப்படி என்பதை சிந்திக்கவேண்டும் என அவர் குறிப்பிட்ட்டார்.