News
சபாநாயகரின் இராஜிநாமாவை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி அறிவித்தார்

பாராளுமன்ற சபாநாயகர் அசோக ரன்வல இராஜிநாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார்.
கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை எழுந்ததையடுத்து நேற்று அவர் தனது பதவியை இராஜினாமா செய்தார்

