News

இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்ட நிலையில், அவசர சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிர்க்கதியில் உள்ள வெலிகம ரியாஸ் சகோதரருக்கு எம்மால் முடியுமான நிதி உதவிகளை செய்வோம்..

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பான உறவுகளே!!

வெலிகம, பழையதெருவில் வசித்துவரும் அரபா தேசிய பாடசாலை சிரேஷ்ட ஆசிரியை சப்ரா அவர்களின் கணவரும், நான்கு பெண்பிள்ளைகளின் தந்தையுமான ரியாஸ் (வயது 50) என்பவரின்
இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மாத்தறை பொது வைத்தியசாலையில் கிழமைக்கு ஒருமுறை டயலிஸ் செய்து வருகின்றார்.

இவருக்கான கிட்னி மாற்று சத்திரசிகிச்சை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் கூறியுள்ளனர். அதற்கான வைத்திய சான்றும் அவரின் புகைப்படமும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வைத்திய செலவு:- 7000000/=

தயவு செய்து மேற்படி விடயத்தை கவனத்திற் கொண்டு இவரின் உயிரைக் காப்பதற்கு உங்களால் முடிந்த உதவிகளை தந்து ஓர் உயிரைக்காப்பாற்ற உதவுங்கள். அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வான்.

ஒரு உயிரைக் காப்பாற்றியவர் ஒரு சமூகத்தை காப்பாற்றியவர் போலாவார்

தொடர்புகளுக்கு

மனைவி:
0776107377
ஸப்ரா ஆசிரியை

மச்சான் (சஹல):
ரமீஸ் 0775782878
அம்மார் 0777035126

வங்கி கணக்கு விபரம்
Mohamed Razik Mohamed Riyas
8009809471
Commercial Bank
Weligama Branch

வட்ஸ்அப் மற்றும் முகநூல் நண்பர்களே! உறவினர்களே!
உங்களது உறவினரில் ஒருவராக நினைத்து இந்தப்பதிவை அதிகமதிகமாக பகிருங்கள், மிக விரைவில் இந்த நோயினிலிருந்து குணமாகி சுகதேகியாக வாழ்வதற்கு அல்லாஹ்விடத்தில் பிரார்த்தியுங்கள்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button