News
ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி புறப்பட்ட தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு கவிழ்ந்ததில் பலர் காயம்

ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி புறப்பட்ட தனியார் பஸ் ஒன்று ஹட்டன் மல்லியப்பூ பகுதியில் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

