News

அண்மையில் நியமிக்கப்பட்ட இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் இன்று பதவியை ராஜினாமா செய்தார்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் செனெஸ் பண்டார,  தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.



இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவராக அவர் அண்மையில் நியமனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Colombo, December 24 (Daily Mirror)- Chairman of the Sri Lanka Rupavahini Corporation (SLRC) Dr. Senesh Bandara has resigned from his post.

He was appointed to the post by former Media Minister Vijitha Herath soon after Anura Kumara Dissanayake was elected as the President.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button