News

மாவனெல்லை Ayesha college of Higher Education இன் Ideal Woman’s Academy வழங்கும் இளம் யுவதிகளுக்கான பதயாத் Skills development course

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

Ayesha college of Higher Education இன் Ideal Woman’s Academy வழங்கும் இளம் யுவதிகளுக்கான பதயாத் Skills development course.  க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய அல்லது 18-22 யுவதிகளுக்கான ஐம்பது நாள் கொண்ட வதிவிட விஷேட பயிற்சி நெறி.

மேலும் மனோரம்மியமான ஆன்மீக மற்றும் இயற்கை சூழல் தேர்ச்சி பெற்ற விரிவுரையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்

தரமான உணவு மற்றும் பாதுகாப்பான விடுதி வசதி போன்ற மேலதிக சலுகைகளையும் கொண்டது.

பயிற்சி நெறியில் உள்ளடங்குபவை
அடிப்படை இஸ்லாமிய கற்கைநெறி
Spoken English,Sinhala & Arabic Language
தலைமைத்துவ திறன்களை வளர்ப்பதற்கான விளையாட்டுகள்
Quranic Arabic
வீட்டு அலங்காரம்
தையற்கலை
தோட்டக்கலை
கலாசார நிகழ்ச்சிகள்
ஆன்மீக இரவுகள்
Premarital counselling

இதில் குறிப்பிட்ட தொகை மாணவர்கள் மாத்திரமே இணைத்துக் கொள்ளப்படுவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ள

076 441 9151

தொடர்பு கொள்ள வேண்டிய நேரம்
காலை 8.00- மாலை 4.00

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button