News

சிறைச்சாலை வளாகத்தினுள் இருந்த மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒரு கைதி பலி – 10 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

மாத்தறை சிறைச்சாலை வளாகத்தினுள் இருந்த போ மரம் முறிந்து வீழ்ந்ததில் 10 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button