News

மல்வானையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு..

மல்வானை காந்திவலவ்வ பிரதேசத்தில் இயங்குகின்ற சியன ஐக்கிய நலன்புரி சங்கத்தின் ( Siyana Unity Welfare Society)  வேண்டுகோளுக்கிணங்க சர்வதேச உதவிக்கான நிதியம் (International aid Compaign) அமைப்பின்  அனுசரணையில் இலங்கை சதகா நலன்புரி அறக்கட்டளை ( Sadaqa Welfare Trust) அமைப்பின் ஊடாக மல்வானை,  காந்திவலவ்வ பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  சுமார் 210 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் அண்மையில் வழங்கப்பட்டன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button