News
சஜித்தே வெற்றி பெறுவார் ! ரனில் கடைசி இடத்தை பிடிப்பார்..

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள்
கூட்டணி வேட்பாளர் சஜித் வெற்றிபெறுவார் என பாராளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட அவர் ,
எந்தவொரு தேர்தலிலும் ரனில் விக்ரமசிங்க மூன்றாவது இடத்தில் உள்ளார். கடைசி இடத்தை பிடிக்கு வேட்பாளராகவே அவர் வருவார்.அனுர குமார கூட எமக்கு சவால் இல்லை கடந்த தேர்தல்களில் அவர்கள் 3-5 லட்சம் வாக்குகளையே பெற்றார்கள் என குறிப்பிட்டார்.



