News
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாட ஐக்கிய தேசியக் கட்சி இணங்கியது.
எதிர்வரும் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவும் அனுமதி வழங்கியுள்ளது.