News

முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் கட்டவிழ்த்து விடப்பட்ட போது சஜித் ஒன்றும் பேசவில்லை !

நல்லாட்சி காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக திகன உள்ளிட்ட பகுதிகளில் இனவாதம் கட்டவிழ்த்து விடப்பட்ட போது சஜித் பிரமதாச அதற்கு எதிராக எங்கும் குரல்கொடுக்கவில்லை என தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக குறிப்பிட்டார்.

காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர் கொவிட் மரணங்களை தகனம் செய்தமைக்காக அமைச்சரவை முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இதனால் என்ன நடக்கப்போகிறது.தகனம் செய்த உடல்களை அடக்கம் செய்ய முடியுமா ? இது தேர்தலை இலக்கு வைத்து நடவடிக்கையாகும் என அவர் குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button