News

“அரகல” ஜனாதிபதி வேட்பாளராக நுவன் போபகே தெரிவு

மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவன் போபகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Recent Articles

Back to top button