News

நாட்டின் பல இடங்களில் மீண்டும் மின் தடை – இம்முறை நுரைச்சோலை கோளாறு

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறினால் நாட்டின் பல இடங்களில் மீண்டும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.



அந்த பகுதிகளில் மின் விநியோகத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை மேலும் தெரிவித்துள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button