News
3 பெண் இராணுவ வீராங்கனைகள் வீடொன்றில் இருந்து பொலிஸாரால் கைது
கடமைக்கு சமூகமளிக்காமல் மத்தேகொடவில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த 22 வயதுடைய மூன்று பெண் சிப்பாய்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொக்காவில் மற்றும் சந்துன்புர இராணுவ முகாம்களில் கடமையாற்றும் ஹசலக்க, தெனிபிட்டிய மற்றும் பொல்கசோவிட்ட ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்