News

மொட்டு தமது சொந்த வேட்பாளரை நிறுத்த தீர்மானம் !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) இன்று நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்காமல், அதற்குப் பதிலாக தனது சொந்த வேட்பாளரை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

வேட்பாளர் குறித்து கட்சி பின்னர் முடிவு செய்யும் என கூறப்பட்டுள்ளது.

Recent Articles

Back to top button