News
முற்றிலும் இலவசம்.. சவூதி அரேபியாவிலுள்ள உலக பிரசித்தி பெற்ற பால் உற்பத்தி நிறுவனத்தில் உடனடி வேலை வாய்ப்பு

முற்றிலும் இலவசம்… சவூதி அரேபியாவிலுள்ள உலக பிரசித்தி பெற்ற பால் உற்பத்தி நிறுவனத்தில் உடனடி வேலை வாய்ப்பு.
கனரக வாகன சாரதி
நிபந்தனைகள்:
நேர முகாமைத்துவம் மற்றும் சுய அனுவம் அவசியம்
ஆங்கிலம் வாசிப்பு, பேச்சு மற்றும் எழுத்தாற்றல் கட்டாயம்
கனரக வாகன ஓட்டுனருக்கான 5 வருட அனுபவம் கட்டாயம்
சம்பளம் 1685/= (உணவு உட்பட)
(மேலதிக பயணக் கொடுப்பணவு)
1வருட விடுமுறை
வயதெல்லை 32 – 45
தொடர்புகளுக்கு
0727790077
0722383576


