News
அரசதரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 92 பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவு என ஜனாதிபதி ஊடகப்பிரிவு சற்றுமுன்னர் அறிவித்தது.

அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 92 பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு சற்றுமுன்னர் அறிவித்துள்ளது

