கிழக்கு மாகாண அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகள் முழு விபரம்..

🧭கிழக்கு மாகாண அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகள்🧭
–சர்ஹூன்–
👉 Trincomalee Campus – 450 மில்லியன்
👉 Construction of ETU Buildings Trincomalee & Ampara Hospitals – 600 மில்லியன் ( ஒரு வைத்தியசாலைக்கு 300 மில்லியன்)
👉 Construction of Quay at Dockyard – Trincomalee – 1500 மில்லியன்
👉 Construction of Building in Swami Vipulananda Aesthetic Institute of Batticaloa – 300 மில்லியன்
👉 Cardiology Unit with Cath Lab at DGH Ampara 200 மில்லியன்
👉 Rehabilitation of Ampara – Uhana- Mahaoya Road, Chenkalady Junction Improvement, Rehabilitation of Lunugala- Bibile Road 2,714 மில்லியன்
👉 Establish 1,000 rainwater harvesting tanks covering Northern Province, North Central Province, North Western Province, and Ampara District of Eastern Province – 50 மில்லியன்
👉 Completing the resettlement of persons displaced due to the conflicts in Northern and Eastern Provinces (6,759 housing units) 3500 மில்லியன்
👉 Preparation of Master plan for Development Eastern, Western Provinces, and Hambanthota District – 215 மில்லியன்
👉 Fisheries community development in Northern and Eastern Provinces 50 மில்லியன்
👉 Building complex for Faculty of Healthcare Science, Eastern University 2400 மில்லியன்
👉 Development of Infrastructure Facilities and Facilitate Research Activities in Eastern University of Sri Lanka – 250 மில்லியன்
👉 Development of Infrastructure Facilities and Facilitate Research Activities in South Eastern University of Sri Lanka – 400 மில்லியன்
👉 Completion of Sport Stadium, Kalmunai – 150 மில்லியன்

