News

என்னோடு பலமான ஒரு ‘டீம்’ உள்ளது..

1977 ம் ஆண்டு ஜே ஆருக்கு இருந்தது போல பலமான ஒரு டீம் தன்னோடு உள்ளதாக ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க கூறினார்.

அரசாங்கத்தின் 92 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை ஆதரிப்பதாக நேற்று அவரை சந்தித்த போது அவர் இதனை குறிப்பிட்டார்.

தற்போது மக்கள் கட்சி அரசியலை வெறுத்துள்ளனர்.மக்கள் SLPP,UNP,SJB,NPP என அனைத்து கட்சி அரசியல் மீதும் நம்பிக்கை இழந்துள்ளனர்.நாம் தெரிவு செய்த பாதையில்

மக்கள் உள்ளார்.இரண்டு வருடங்களில் நாம் செய்து காட்டியுள்ளோம்.இதை நாம் முன்னெடுத்து செல்லவேண்டும். நீங்கள் அனைவரும் திறமைசாலிகள் உங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். உங்களோடு பயணம் செய்ததில் நான் உங்கள் திறமையை கண்டேன். எம்மால் முடியும்.எமக்கு ஒரு நல்ல அணி உள்ளது. நாம் முன்னோக்கி பயனிப்போம் என்றார்.

Recent Articles

Back to top button