News
125 MP க்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு ; வஜிர
125 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஆளும் தரப்பு கூட்டத்திற்கு அன்று 92 வந்தபோதும் மொத்தமாக பாராளுமன்றில் உள்ள 225 பேரில் 125 பேர் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பார்கள் என தெரிவித்தார்.